Page 5 of 18
அதித்தி அவனின் கையை பற்றி தடுத்தாள்.
“வேண்டாம் விஜயன்... அவ போகட்டும்... யாராவது நீ யாருன்னு தெரிஞ்சவங்க பார்த்தா பெரிய விவகாரமா ஆயிடும்...”
விஜயன் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்!
“நீ அவளை என்ன செய்த?” என்று அதித்தி அடுத்து ஒருக் கேள்வி கேட்கவும், விஜயன் தங்கையை நேரே பார்த்து பதில் சொல்ல இயலாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினான்...
“நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
என் கிட்ட பேச சொல்லேன்... ப்ளீஸ்...“
காதல் பற்றி ‘அ-ஆ-இ-ஈ’ கூட தெரியா விட்டாலும் விஜயனின் உணர்வுகளை அதித்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது... விஜயன் உண்மையாகவே ஆழமாக தோழியை நேசிக்கிறான்