Page 10 of 18
“அமேஸிங்... கதைல நான் படிச்சிருக்க ரொமான்ஸ் கூட இப்படி இல்லை... அண்ட் இளவரசி, அவங்க தனி கிளாஸ் தான்!!!! உங்களை திட்டாம, கத்தாம அலைய விட்டாங்க பாருங்க.... செம கிளாஸ்!!!!”
“அப்போ மட்டுமா???” என்றான் விஜயன் ஒரு பெரிய பெருமூச்சுடன்...!!!!
“ஹ்க்கும்... ரொம்ப தான் அலுத்துக்காதீங்க... ஆமா, அதெப்படி உங்க ரொமான்ஸ் தெரியாம அரேன்ஜ்ட் மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு???”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“என் கிட்ட சொல்லிட்டீங்கள்ல, இனி பாருங்க...!!!”
பிறைநிலா விஜயனின் வருகைக்காக அரண்மனையில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள்...