Page 14 of 18
ஆனால், மக்களை விட்டு தள்ளி இருக்குறது தான் சரின்னு நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. நானும் அதித்தியும் இன்னைக்கு பேசினவங்க எவ்வளவு சந்தோஷப் பட்டாங்க தெரியுமா? அப்படி பேசுறது ஏதாவது லாபத்துக்காக தான் இருக்கனும்னு கிடையாது. நீங்க எவ்வளவோ சமூக பணி செய்றீங்க அதெல்லாம் சரியா போய் சேருதா, வேண்டியதை தான் நாம செய்றோமான்னு எப்படி தெரியும்? இப்படி பேசினா தானே தெரியும்? <
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்... நீ விஜயன் கிட்ட மட்டும் சொல்லு....”
“என்ன ப்ரியா, இதுக்காக சாப்பிடாம இருப்பீயா?”
“ப்ளீஸ் அதி... இன்னைக்கு ஒரு நாள் என்னை ஃப்ரீயா விடு... மறக்காம விஜயன் கிட்ட சொல்லிடு...”