Page 16 of 18
உடனடியாக அவளை பார்க்க முடியாது எனபது ஏமாற்றமாக இருந்தாலும், அவளை அப்போது தொல்லை செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்துக் கொண்டான்!
பிறைநிலா அரண்மனை தோட்டத்திற்கு செல்லும் வழியில் நடந்தாள்...
எதிர்பட்ட வேலை ஆட்கள் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
“குட் மார்னிங்...” என அவள் நட்புடன் சொல்லவும், இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
...?”
“அம்மா ரூம் ஆப்போசிட் சைட்ல இருக்கு... நான் உனக்கு காட்ட நினைச்சது இந்த பக்கம் இருக்க இந்த இடம்...”
விஜயன் காட்டிய இடம் அதிக புழக்கத்தில் இல்லாததன் அறிகுறியுடன் இருந்த சில