Page 7 of 18
“ஏன்னா நீ என் ஃபிரென்ட் அதி...!”
உச்சி குளிர்ந்துப் போனவளாக அதித்தி பிறைநிலாவை அணைத்துக் கொண்டாள்.
“ப்ரியா! தேங்க்ஸ்! தேங்க்ஸ்!”
“அது சரி...” என்றாள் பிறைநிலா இயல்பானக் குரலில்...
சில வினாடிகள் அமைதியாக இருந்த அதித்தி, மீண்டும்,
“விஜயன்...” என்று பேச்சை தொடங்கினாள்.
இந்த தடவை கையை உயர்த்தி அவளை நிறுத்தினாள் பிறைநிலா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்பினான்... மானசீகமாக அவளை மனைவியாகவே நினைக்க தொடங்கி இருந்தான்...!
ஒருவேளை பிறைநிலா வேறு யாரையாவது விரும்பி இருந்தால், அல்லது அவனை பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை...