Page 9 of 11
“ஆஹான்...என் நிலமை இவ்வளவு மோசமா ஆயிடுச்சே...என்னை கவுண்டமணி ரேஞ்ச் க்கு கற்பனை பண்ணிட்டாரோ?” என்று உள்ளுக்குள் புலம்பியவள்,
“ஹி. ஹி. ஹி அந்தளவுக்கு மோசமில்லை பாஸ். ஆனால் எனக்கு வேற ஒரு பிராப்ளம். நான் முன்பே சொன்னது போல என் அப்பா கோமா ல் இருக்கிறார்
என்னுடைய அம்மாதான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் முழுவதும் அவரே பார்த்துக் கொண்டிருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
னை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டாரோ? “ என்று பல கேள்விகள் உள்ளே கிளம்ப, அதை கலைக்கும் விதமாய் அங்கு நின்றிருந்த ரவியும் தன்