Page 8 of 11
“அது வந்து பாஸ்...உங்க முன்னாடி இருந்தால் சில நேரம் என்னால் சரியாக யோசிக்க முடியாது. இன்னுமே உங்களை பார்த்து உள்ளுக்குள் கொஞ்சம் பயம் தான்.
இதுவே என்னுடைய தனி கேபின் என்றால் என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியும். நிறைய பென்டிங் ப்ராஜெக்ட் எல்லாம் நான் சுதந்திரமாக அங்கிருந்து செயல்படுத்த முடியும். அதனால் தான்...” என்று அவளே விளக்கம் அளித்தாள்.
ஆக்சுவலா, ... “அது என்ன ஆறு மணிக்கணக்கு? ஒரு வேளை கவுண்டமணி ஜோக்கில் வருவதைப் போல ஆறு மணிக்கு மேல் லட்ச ரூபாய் கொடுத்தால் கூட நீ செய்ய மாட்டியோ? “ என்று நக்கலாக சிரித்தான்.
This story is now available on Chillzee KiMo.
...