Page 10 of 11
தொண்டையை கனைத்துக்கொண்டு
“எஸ் சார். ஐ வில் டேக் கேர்...” என்று புன்னகைத்தான்
அந்த புன்னகையில் கொஞ்சமும் மகிழ்ச்சி இல்லை என்றுதான் தோன்றியது மகிழுக்கு.
பின்னே அவ்வளவு பெரிய நிறுவனத்தின் எம்.டி யின் பி.ஏ என்றால் எப்படி இருக்கும்? அதை விடுத்து மேனேஜர் என்றால் என்ன பெருமை கிடைத்து விடப்போகிறது.
கிட்டத்தட்ட அவனை டி
...
This story is now available on Chillzee KiMo.
...
நேற்று அவன் கையை பற்றிய பொழுது ஏற்பட்ட மாற்றம் இப்பொழுதும் கண் முன்னே வர, மீண்டும் ஒரு முறை அதை சோதித்து பார்க்க எண்ணி, சிறு குறுகுறுப்புடன் மகிழின் கையை பற்ற வர,