Page 5 of 11
மகிழும் தன் தோழியின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளிவிட்டு, தன் பேக் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு துள்ளலுடன் வெளியேறினாள்.
அவள் ஆட்டத்தின் முதல் நாள் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. இந்த நாள் முடியும் பொழுது இதே மனநிலை நிலைத்திருக்குமா? பார்க்கலாம்
அதோடு மகிழ் அலுவலகம் சென்று சேர்வதற்குள் நாம் அவளின் தோழி மங்கையை பற்
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஏற்றுக் கொண்டாள்.
கேம்பஸ் தேர்வின் போனது தன் குடும்ப சூழ்நிலை காரணமாக மகிழால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவள் தன் படிப்பை முடித்ததும், சில மாதங்கள் கழித்து,