Page 13 of 23
ஆறுதலா இருந்தா, அவள்கூட இருந்தப்ப அவள் கர்ப்பமாயிட்டா அது தெரியாம நான் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டேன் கர்ப்பமானவ கருவை கலைக்காம வளர்த்து அதை ஆசிரமத்தில போட்டுட்டா”
”ஏன் நீ அவளை கல்யாணம் செய்துக்கலை”
”வீட்ல ஒத்துக்கலை”
”ஆக ரேவதியை ஏமாத்தின, அவள் வாழ்க்கையை நாசமாக்கின அடுத்து ... நான் அடிச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...