Page 15 of 34
“கரெக்ட்தான். ஆனா எனக்கு யார் இருக்கா சொல்லு? நீ என் தங்கச்சி, தேவகியை நான் பார்க்கவேயில்லை இப்போதைக்கு அபிதாதான் இருக்கா என்ன செய்யலாம் நீயே சொல்லேன்.”
“என்னைக் கேட்டா நான் என்ன செய்றது”
“ஜாதகம் கையில இருக்கு, நாளைக்கு கடைக்கு லீவு போட்டு ஒரு எட்டு சென்னைக்கு போயி அபிதாவை ப ... அபிக்கு மெசேஜ் வர அவள் பார்த்தாள். வெறும் லுங்கியுடன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்திருந்தான், பார்த்ததும் அவளுக்கு கூச்சம் வந்தது. விக்ரமனே போன் செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...