Page 21 of 34
நினைவுகள் வரவே கூடாது”
“ஏன் அப்படி”
“ஏன்னா அது அப்படித்தான், அவனோட கடந்த காலம் பயங்கரமானது. கவலை, சோகம், கோபம்னு அலைஞ்சி திரிஞ்சவன். போதும் இப்பதான் அவன் நல்லாயிருக்கான். அவன் இப்படியே இருக்கட்டும்”
“ஆனா நீங்கதானே அவரை அடிச்சீங்க”
“ஆமாம் அடிச்சேன ... ி
This story is now available on Chillzee KiMo.
...
“இங்க என்னடா செய்ற நீ, முதல்ல எங்க போக நினைச்ச”
”அது அரிசிமண்டியில வேலைக்கு போலாம்னு பார்த்தேன், நேத்தே ஆளை எடுத்துட்டாங்களாம்