Page 26 of 34
கண்டு நிம்மதியானவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அங்கு தாத்தாவோ
”எங்க போய் வர்றீங்க”
“ஆதியை பார்க்கப் போனேன்”
“நிலத்துக்கா”
“ஆமாம்”
“ஆனா நடராஜா நான்தான் அவனோட சினேகிதன்கள் கிட்ட சொல்லி கள்ளு குடிக்க வைச்சேன், தப்பா நினைக்காதப்பா” என ஆறுதல ... ்பிடலையா அவர் அவர் ரூம்ல போய் தூங்கட்டுமே விடுங்க அவரை
This story is now available on Chillzee KiMo.
...
”சந்திரிகா இருக்கட்டும் நீ சாப்பிட்டியா போய் தூங்கு போ” என சொல்ல அவளுக்கு