(Reading time: 49 - 97 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

அவன் என் கூடதான் வரப்போறான், அவனோட ப்ரெண்ட்ஸ்ங்க எல்லாம் வெட்டிப்பயலுக தெரியுமா, அவனுங்களோட இவன் சுத்தினா கெட்டுடுவான்என சொல்லிவிட்டு ஆதியைப் பார்த்தார்

நேத்து கள்ளு குடிச்சியாஎன கேட்க அவன் பதில் சொல்லாமல் சித்ராவை பார்த்தான்

சும்மா அவனை திட்டாதீங்க, அவன் நுங்கு சாப்பிட்டான் இல்லைடா

...
This story is now available on Chillzee KiMo.
...

சந்திரிகா தெரியவும் ஜீப்பை விட்டு இறங்கி ஆசையாக அவளிடம் சென்றான் ஆதி

சந்திரிகாஎன்றான்

அவளோ முறைத்தாள்

என்னாச்சி ஏன் முறைக்கற

2 comments

  • சந்த்ரிகாவை அப்படியே வேற ஊருக்கு அனுப்பி விடுவாரோ

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.