Page 31 of 34
”என்ன செய்ற ஆதி யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”
”எனக்கு நீ வேணும் வா”
“எதுக்கும் காலம் நேரம் தேவை ஆதி, நைட் குளத்தில பார்க்கலாம் இப்ப போ” என விரட்ட அவனும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தவன் ஊருக்கு முன்னாடி சாப்பிட அமர்ந்தான்.
அவனது செயலைக் கண்டு நடராஜன்
”இன்னும் டிபனே ரெடியாகலை, அது ... விளக்கை அணைக்கவும் சந்திரிகா
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு லைட் ஆஃப் பண்ண”
“நாம இருக்கறது யாருக்கும் தெரியக் கூடாதுல்ல சரி வா சேர்ந்து குளிக்கலாம்” என