Page 33 of 34
மாலையா கட்டிடு சீக்கிரம்” என சொல்ல அவளும் சரியென கொல்லைப்புறம் சென்றாள். அடுத்து அவளின் பாட்டியான அன்னப்பூரணியைப் பார்த்தார்
”அன்னம்மா இன்னிக்கு பூஜைக்கு 5 வகை சாதம் செய்யனும்” என சொல்ல அவரும் சரியென அதில் இறங்கினார்.
நடராஜனும் திருப்தியாக சந்திரிகாவின் அறைக்குச் சென்றார். அ ... span> அவரோ
”முடியாது நீ வீட்லயே இரு, அப்படியே சித்ரா, தாத்தா, பாட்டி 3 பேரையும் பத்திரமா பார்த்துக்க நாங்க போய்ட்டு 10 நாள் கழிச்சி வரோம்”
This story is now available on Chillzee KiMo.
...