தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத்
விஜயனைப் போலவே பிறைநிலாவிற்கும் அந்த முத்தம் அவர்கள் இருவர் நடுவே இருக்கும் இனிக்கும் காதலை உணர்த்தும் காதல் மயக்கத்தை தான் கொடுத்தது... ஆனால், அவர்கள் இருவரும் இருக்கும் இடம் + காரணம் உணர்ந்து, கோபத்துடன் அவள் விஜயன் பக்கம் திரும்பவும்... விஜயன் மீண்டும் அவளின் கழுத்தில் முத்தமிட குனியவும் சரியாக இருந்தது...!!!!
இப்போது பிறைநிலா விஜயனின் பக்கமாக திரும்பி இருந்ததால் அவனின் அந்த முத்தம் அவனே எதிர்பார்க்காமல் அவளின் உதடுகளில் சென்று பதிந்தது!!!
விஜயனுக்கும் அது அதிர்ச்சி தான்... இனிய அதிர்ச்சி...!!!
ஆனால் எதிர்பாராத அந்த முத்தத்தில் பிறைநிலா தடுமாறிப் போனாள்... எ
...
This story is now available on Chillzee KiMo.
...
நிமிஷம் நில்லுங்க...”
விஜயன் நிற்கவும் இல்லை... திரும்பி பார்க்கவும் இல்லை... நடந்துக் கொண்டே இருந்தான்...
“விஜயன்...” என பிறைநிலா மீண்டும், மீண்டும் மென்மையாக அவனை அழைத்தாள்..