Page 1 of 3
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 20 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“நான் இப்படி யோசிக்கலை” – சிவக்குமார் வருத்தத்தை விழுங்க முடியாமல் பேசினான்.
“என்ன யோசிக்கலை? மேனகா முகத்துக்கு நேரா இப்படி ஒரு பழியை சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?” – அபிலாஷ் கோபம் கொந்தளிக்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயை மூடிக் கொண்டான் சிவா.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
பட்டு போனீயே அப்போவே அவ கல்யாணத்தை நிறுத்தி இருக்க மாட்டாளா? எதுக்குடா உன்னை பத்தி நான் சொன்னதை புரிஞ்சுக்கிட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்?”
“எனக்கு இதெல்லாம் அப்போ தோணலை தீபக்.”