Page 23 of 34
”சரி இந்தா” என அவளிடம் அதை தந்துவிட்டு தன் தந்தையை பார்த்தான்.
அவரோ தலையில் அடித்துக் கொண்டார்
”என்னாச்சிப்பா”
“அதை ஏண்டா அவள்ட்ட கொடுத்த”
“அவள்தானே கேட்டா”
“கேட்டா கொடுக்கனுமா வாங்கிட்டு வாடா போலாம்” என சொல்ல அவனும் சந்திரவதனா ஆசையாக அந்த 3
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துட்டு வந்துட்டேன் போதுமா”
“ம்” என்றாள் அமைதியாக
”இந்த லெட்டர் நான் உனக்காக எழுதினேன் ஆனா நீ இதை பத்திரமா வைச்சிக்கமாட்டியா”