Page 20 of 34
”சரி உன் இஷ்டம் நான் சொன்னா நீ போக மாட்ட, உன் அப்பா சொன்னா நீ போவல்ல”
“இந்த விசயத்தில நான் யார் பேச்சையும் கேட்கறதாயில்லை” என சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்குள் வந்தான்.
நேராக தன் தந்தையின் அறைக்குச் சென்று அவர் முன் நின்றான் அவனைப் பார்த்த நடராஜன்
”வாடா வா இப்பதான் நான் உன் கண்ணுக்கு தெரிஞ்சேனா ... n>”
“நீ யாருக்கு கொடுத்த அதை சொல்லு” “இது எப்படி உங்க கையில”
”ம் ஆதி வேணாம் விளையாடாத சொன்னாக் கேளு போய் சந்திரவதனாவை பாரு, பாவம்
This story is now available on Chillzee KiMo.
...