Page 24 of 34
என கேட்க அவளோ உடனே அதை வாங்கினாள்
”ஆதி இது ஏது உன்கிட்ட, நான் பத்திரமா என் பையில வைச்சிருந்தேன், இது யார்கிட்ட இருந்திச்சி”
“அப்பாட்ட” என சொல்ல அவள் பயந்தாள்
”ஆதி அப்ப நம்ம விசயம் உன் அப்பாக்கு தெரிஞ்சி போச்சா”
“தெரியட்டுமே என்ன தப்பு”
“ஆதி நல்லா யோசி ... ந்தாளா
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் ஆனா அது காதல் இல்லை வெறும் நட்பு ஆனா, நீ அப்படியில்லை. உன்மேல ஆதி உயிரையே வைச்சிருக்கான் இந்த முறை உன்னால அவனுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு