Page 32 of 34
”பாருங்க எப்படி நடிக்கறான் பாருங்க, இவனாலதான் என் பொண்ணு ஆஸ்பிட்டல்ல கிடந்தா அது எல்லாருக்கும் தெரியும், இப்ப அவனை தேடி வந்தவளை ஆசை காட்டி மோசம் பண்ணி விரட்ட பார்க்கறான் இது நியாயமா கேளுங்க” என சொல்ல தாத்தா சிவராமன் அங்கு வந்தார்
”இதப்பாரு சேத்தன் என் பேரன் தப்பு பண்ணலை தப்பு பண்ணது உன் பொண்ணு, அவளாதான் என் வீட்டுக்குள்ள வந்தா, அவளை ... /p>
”அத்தை ஆதி இங்க இருந்தா பெரிய பிரச்சனை, அவரை ரூமுக்குள்ள விட்டுடுங்க பெரியவங்க பேசி முடிக்கட்டும், ஆதி திடீர்னு கோபப்பட்டு பிரச்சனை பண்ணிட்டா கஷ்டம்” என சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...