Page 2 of 15
பெரிதாக கண்டு கொள்ளாமல்
“இருக்கட்டும் சாயா...அதை நாளைக்கு நம்ம போர்ட் மீட்டிங் ல் விளக்கமாக பார்த்து கொள்ளலாம். சரி அடுத்து இன்றைய அஜெண்டாவை சொல். எனிதிங் இம்போர்ட்டன்ட்? “ என்று வேற பேச்சை ஆரம்பித்தான்.
சாயா வால் இன்னுமே நம்ப முடியவில்லை. மற்ற நிறுவனங்கள் எல்லாம் இறங்கு முகமாக இருக்க, மித்ரன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் க்கு 20% ... ய்...” என்று இதழோரம் சிறியதாய் புன்னகைத்தான் மித்ரன்.
This story is now available on Chillzee KiMo.
...
அவன் தன்னை கலாய்க்கிறான் என்று கண்டு கொண்டவள்
“பாஸ்...திஸ் இஸ் நாட் ஃபேர். இதுதான் சான்ஸ் னு என்னை மக்கு னு மட்டம்