Page 8 of 15
அதைக் கேட்டவள் முகம் மீண்டும் வாடிப்போனது
“ஆஹா... திரும்பவும் இந்த சிடுமூஞ்சி பாஸ் வந்துவிட்டார்...” என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டவள், அவள் முன்னே இருந்த ஃபைல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு
“எஸ் பாஸ்...ஐ வில் டேக் கேர்...” என்று வெளியேற முயன்றாள்.
அவளின் வாடிய முகத்தை கண்டவனுக்கு ஏனோ மனம் சுட, தான் கொஞ்சம் அதிகமாகத்தான் நடந்த ... “என்னவாம் அது? என்ன எதிர்பார்த்த சாயா? “ “வேறென்ன? இந்த குவார்ட்டர் ரிசல்ட்டை பார்த்ததும், இந்த சிடுமூஞ்சி பாஸ் முகத்தில் ஒரு
This story is now available on Chillzee KiMo.
...