Page 4 of 18
ஏமாத்தறாங்க, அதனால நிறைய பணம் நஷ்டமாயிருக்கு”
”எப்படி நஷ்டமாயிருக்கு”
”அவங்க எனக்கு காட்டறப்ப நல்ல தானியங்களா காட்றாங்க ஆனா அனுப்பின தானியங்கள் மூட்டையில சிலது நல்லாயில்லை, சிலது உதவாதது இப்படி எல்லாம் அனுப்பறாங்க ஆனா பணம் மட்டும் சரியா வாங்கிடறாங்கடா”
”அதைப் பத்தி அவங்ககிட்ட நீங ... கனும் தரணி
This story is now available on Chillzee KiMo.
...
”மாமா என்ன நீங்க இதுதான் பிரச்சனைன்னு முன்னாடியே சொல்லியிருந்தா நான் எப்பவோ வந்திருப்பேனே”