Page 3 of 6
சிவாவிடம் சொல்லிவிட்டு, அப்படியே மேனகாவையும் பார்த்து கண் சிமிட்டி விட்டு பாரதியுடன் சென்றாள் அப்சரா.
சிவா பேசுவான் என்று மேனகா சில வினாடிகள் காத்திருந்தாள். அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர வாயை திறக்கவில்லை!
“என்னை நீங்க எதிர்பார்க்கலைன்னு தெரியுது!” – மேனகாவே பேச்சை தொடங்கினாள்.
“இங்கே எதிர்பார்க்கலை ஆனால் - - - அதெல்லாம் இருக்கட்டும். நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிவா நடப்பதை நம்ப முடியாமல் நின்றான்!
“என் மூஞ்சில முழிக்காதேன்னு நான் சொன்னா நீ அப்படியே வராம இருந்திருவீயா?” – மேனகா அடுத்தக் கேள்வி கேட்கவும், சிவாவின் கரம் தானாக தன்னைக் கட்டிக்