(Reading time: 54 - 107 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இருக்கு, அவனை நல்லமுறையில வளர்த்திருக்காங்க அதான் வலது கை செய்றதை இடது கைக்கு கூட தெரியாம நடந்துக்கிட்டாப்ல

இதுக்கு என்னப்பா அர்த்தம்

கோடியில ஒருத்தன்தான் இப்படிப்பட்ட குணத்தோட இருப்பான், வைத்தியரை மதிச்சி அவருக்கு பணம் தந்தா அது அவரோட தொழிலுக்கு களங்கம் வந்துடும்னு இப்படி வைச்சிட்டு போயிருக்கான்

...
This story is now available on Chillzee KiMo.
...

இடத்திற்கு வர குமரனோ கலங்கியிருந்தான்

அண்ணா எங்கண்ணா போனீங்க, நான் ரொம்ப பயந்துட்டேன் அண்ணா

அட எதுக்குடா பயம் எனக்கென்ன ஆகிடும் சொல்லு

3 comments

  • ஊரை யார் ஆள்வதுனு போனவாரம் பஞ்சாயத்து,<br />ஹீரோயின் யார் தூக்கப்போறாங்களோனு இந்த வார பஞ்சாயத்து. அடுத்தவாரம் அப்டேட்ல இந்த ப்ளாஷ்பேக் பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்து வைங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.