Page 11 of 35
“அடிவாங்குவ சீட் கிடைக்காம போயிடப் போகுது” என சொல்ல அதற்கு அபிதாவோ
”இல்லை நான் ஆன்லைன்ல பார்த்தேன், கரஸ்ல படிக்க இந்த காலேஜ்ல யாரும் இல்லாத காரணத்தால சீட் கண்டிப்பா கிடைக்கும், கவலையே வேணாம்” என சொல்ல நடராஜன் விக்ரமனை பார்த்து
”அதான் சொல்லிட்டாள்ல போ போய் நில்லு” என சொல்ல வேண்டா வெறுப்பா ... செய்யனும்
This story is now available on Chillzee KiMo.
...
”இது புது காலேஜ் இல்லயா சேர்க்கை அதிகம் காட்டனும்னு, பாவி இப்படி தொல்லை