Page 31 of 35
நாள் உனக்கு தெரியும்போது அப்ப பார்த்துக்கறேன்” என சொல்ல ஆதி சிரித்தான். அவனது சிரிப்பில் நடராஜன் மனம் மாறினார்
”சிரிச்சே ஆளை கவுத்துடு சரி இப்ப என்ன முடிவு பண்ணியிருக்க”
“அதான்பா இருக்கற 6 மாசத்தில சாமான்களை சரி பண்ணி அடுக்கலாம்னு”
“6 மாசமா வேலை செய்ற அளவுக்கு அவ்ளோ ... /p>
”ஆமாம்டா சந்திரிகாவும் நல்லாவே வீட்டு வேலை செய்றா, அவளை வைச்சிக்க உனக்கு எல்லா வேலையும் செஞ்சி வைப்பா” என சொல்ல நடராஜன் தலையில் அடித்துக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...