Page 20 of 27
ஒரு மகள்களை வைத்துக்கொண்டு நிற்க, அவர்கள் இருபக்கமும் கம்பீரமாக நின்றிருந்தனர் மித்ரன்ஸ் இருவரும்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த பெரியவர்களுக்கு அந்த காட்சியை கண்டு மனம் நிறைந்து போனது.
“இத்தனை நாட்களாக இப்படி இருவரையும் சேர்த்து பார்க்க முடியலையே... எப்படியோ நம்ம அகல்யா சாதித்துவிட்டாள்...” என்று பூரித்து போயிருக்க, அபிராமிய ... னே நடந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
மேடைக்கு அருகில் வந்தவர்களை பார்த்து அகல்யா புன்னகைத்து வரவேற்க, அபிராமியும் அவள் கையிலிருந்த பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அவளை மேடையேறி அங்கு செல்ல