Page 21 of 27
சொன்னார்.
அதைக் கேட்டு இன்பமாய் அதிர்ந்து போனாள் கவிலயா.
அந்த ஹாலின் உள்ளே நுழையும் பொழுதே அவள் கண்கள் கண்டு கொண்டன தன்னவனை.
அதுவும் ஆச்சரியமாய் அதிசயமாய் அவளின் ஆடைக்கு பொருத்தமாய் அவனின் ஆடையும் பொருந்தி இருக்க, கம்பீரமாய் மேடையில் நின்று கொண்டிருந்த தன்னவனை கண்டதும் அவள் கண்கள் ஆனந்தத்தில் பூரித்துப் போயின.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தியை அந்த இரு தேவதைகளும் ஒரே நேரத்தில் வாயால் ஊதி அணைக்க அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடினர்.
ரஞ்சனும் அகல்யாவும் ஆளுக்கு ஒருவரின் கையை பிடித்துக் கொண்டு அந்த பெரிய கேக் கை