Page 25 of 27
அதைக் கேட்டு ஒரு நொடி சாயாவும் அதிசயித்தாலும், கேள்வி எதுவும் கேட்காமல்
“எஸ் பாஸ்... அப்படியே செய்துட்டு உங்களுக்கு டீடெய்ல்ஸ் அனுப்பறேன்...” என்று தன் அலைபேசியை வைத்தாள் சாயா.
மறுநாள் துபாய் ஏர்போர்ட்டில் விஐபி லாஞ்சில் அமர்ந்திருந்தான் ப்ரியமித்ரன்.
அவன் உள்ளமோ இன்னுமாய் எகிற
...
This story is now available on Chillzee KiMo.
...
் உச்சரிக்க, அதே நேரம் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஜோடி கண்களும் அனிச்சையாய் திரும்பி வாயிலை பார்க்க, அந்தக் கண்களும் அப்படியே ஸ்தம்பித்து போயின..