Page 19 of 27
“சாரி மிஸ்டர் அக்னிமித்ரன். ஏதோ தெரியாமல்...” என்று சொல்ல வந்தவரை மேலே பேச விடாமல் அவன் முன்னே முறைத்து பார்த்தான்...
“லுக் மிஸ்டர் கோதண்டம்... நானும் ப்ரியமித்ரனும் எதிரிகள் தான் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காதவர்கள் தான்.
ஆனால் என் முன்னால் அவனைப் பற்றி தப்பாக பேசினால் பொறுத்து கொண்டிருக்க மாட்டேன்... தொலைத்து விடுவேன்... ஜாக்கிரதை. உங்களுக்கு வேண்டிய
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு அண்ணன்களையும் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேடைக்கு வந்தாள்.
இருவரின் குடும்பங்கள் முன் வரிசையில் அமர்ந்து இருக்க, அகல்யாவும், ரஞ்சனும் ஆளுக்கு