Page 22 of 27
சின்னதாய் வெட்ட, அனைவரும் கைதட்டி ஆரவரித்தனர்.
மற்றவர்களின் கைதட்டலை கண்டு புரியாமல் அவர்களும் தங்களுக்குத் தானே கைதட்டி கொண்டு சிரித்தனர். அதன்பின் கேக்கை எடுத்து அவர்களுக்கு ஊட்டிவிட பின் தன் அண்ணன்கள் இருவரையும் ஊட்ட வைத்தாள் அகல்யா.
அடுத்ததாய்
“அண்ணி... நீங்களும் வாங்க...” என்று கவிலயா வை அழைக்க அவளும் புன்னகையுட
...
This story is now available on Chillzee KiMo.
...
பெற்றோர்களின் அருகில் சென்றான்.
அதைக் கண்டவள் மனமோ அனிச்ச மலராய் வாடிப் போனது.
அதுவரை இருந்த சுகந்தம் மறைந்து விட, வலியும் வேதனையும் கூடிப் போனது. அவள்