Page 13 of 20
அப்பா அம்மா பரணி இவங்ககிட்ட கிடைக்கற பாசத்தை உன்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டேன்“
”அப்படியா”
”ஆமாம், அதான் உண்மையே, தாத்தாவை போல நீயும் என்னை கண்டிச்சிக்கிட்டு இருப்ப, பாட்டியை போல அதட்டிக்கிட்டே இருப்ப, அப்பாவை போல நிறைய அறிவுரை சொல்வ, அம்மாவை போல பாசம் காட்டுவ ... கொள்ள அதை ரசித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அன்புமாமாகிட்ட நாளைக்கு பேசறேன் தமிழு, அவர் ஒத்துக்கனும் இல்லைன்னா” என கவலையாக சொல்ல அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்து