Page 15 of 20
பணம் வரும்னு தெரியும்ல”
”எனக்குப் புரியுது மாமா ஆனா தமிழுக்கும் எனக்கும் வீட்டு நினைப்பு வந்துடுச்சி, எங்க 2 பேர் வீட்லயும் எங்களை வா வான்னு கூப்பிடறாங்க, பரணியும் அண்ணியை கூட்டிட்டு தனியா மதுரைக்கு போயிட்டான், வீட்ல தாத்தா பாட்டி அப்பா அம்மா மட்டும் இருக்காங்க, அந்த பக்கம் தமிழ் வீ ... /span>” ”ஓ அப்படியா சரி கிளம்பு வா, உன்னை அன்பு மாமா வீட்ல விடறேன் அங்கயே தங்கி படி”
”ஏன் விரட்டற இங்கயே நான் இருக்கேன் இங்கயே படிக்கறேன்”
This story is now available on Chillzee KiMo.
...