(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பெரியவரு ஆளுங்களுக்கு கூலி கொடுத்தாங்க, அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு ஐயா சொன்னாருங்கய்யா இந்தாங்கஎன பணத்தை நீட்ட சுந்தரனோ

அவர் சார்பா எங்களுக்கு எதுவும் தேவையில்லைன்னு உங்கய்யாகிட்ட சொல்லுங்கஎன சொல்லிவிட்டு குமரனை அழைத்துக் கொண்டு வாசல் நோக்கிச் செல்ல அந்நேரம் குறுக்கே வந்தாள் மலர்கொடி.<

...
This story is now available on Chillzee KiMo.
...

என கேட்க அதற்கு அவளோ

கேட்கறவர் கேட்டா மட்டும்தான் பதில் கிடைக்கும்என்றாள்

யார் கேட்கனும் ஏன் நான் கேட்டா சொல்ல மாட்டியா

3 comments

  • ஏற்கனவே இருக்கிற வில்லன்களுக்கு காணாது என்று புதிதாக ஒரு வில்லியின் சேர்ந்துவிட்டாள். ஹீரோயின் ஐயோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.