Page 31 of 34
”என் தாத்தா உன் கல்யாணத்தை தடுத்தாரா இல்லையா”
”ஆமாம் தடுத்தார் ஆனாலும் வேறு வழியில்லை, உங்க மேல இருந்த கோபத்தில மெய்யப்பனை நான் கல்யாணம் செய்துக்கிட்டேன்”
”நான் உன்னை ஏமாத்தலையே“
”ஆனா உங்களைப் பிடிக்காத என் அப்பா நான் உங்களை விரும்பினேன்னு தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக அவரோட நண்பனுக்கு என்னை கல்ய ... ளுக்கு நிகரானவங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இது உன் அப்பாவோட ஆசை, இதே ஆசைதான் மெய்யப்பருக்கும் இருக்கோ”
”ஆமாம்”