Page 22 of 34
வேடிக்கை பாருங்க பாட்டி” என சொல்ல பாட்டியோ
”சரி விதிபடி நடக்கட்டும் ஆமா நாளைக்கு எங்க போகப் போற”
”மெய்யப்பனை பார்க்க”
”அதுசரி அவனே உன்னை தேடி வருவான்னு நினைச்சேன்”
”பாவம் அவரால வரமுடியலை, நானாவது ஒரு எட்டு அவரை பார்த்துட்டு வந்துடறேனே”
”ஏ ... ஓய்வெடுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
மறுநாள் காலையில் சுந்தரன் குமரனை தேட குமரனோ வள்ளியுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்
”என்ன வள்ளி உன் தோழிகள் எங்க, வரலையா இன்னிக்கி”