Page 26 of 34
”ஆதாரமா“
“ஆமாம் மெய்யப்பனே செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டாலும் ஆதாரம் இல்லாம அவரை தாத்தாகிட்ட மாட்டிவிட முடியாது குமரா, நம்மகிட்ட உண்மையை சொல்லிட்டு தாத்தாகிட்ட அவர் உண்மையை மறைச்சா நமக்குதான் கஷ்டம்“
”நீங்கதானே சொன்னீங்க அவர் மெய்யப்பரு உண்மையைதான் பேசுவாருன்னு”
”ஆமாம் ஆனா அவர் உண்மையை பேசாம விட்ட ... ு என்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு
This story is now available on Chillzee KiMo.
...
”மெய்யப்பரு என்னைவிட பெரியவரு, அவர் என்னை தேடி வர்றது முறையில்லையே அதான்