(Reading time: 6 - 12 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 10 - ரேவதி முருகன்

ந்தனா பேசத் தொடங்குவதற்கு முன் ப்ரித்வி அவசர அவசரமாக குறுக்கிட்டுப் பேசினான்.

“வந்தனா நீ எதுவும் சொல்ல வேண்டாம்!”

அவனின் குறுக்கீடு வந்தனாவை குழப்பியது.

‘ப்ரித்வி,” என அவள் மீண்டும் பேச முயற்சி செய்தாள். இந்த தடவையும் ப்ரித்வி அவளை பேச அனுமதிக்கவில்லை.

“வந்தனா, ஐ அம் கோயிங் டு கட் தே கால் நவ்,” என ப்ரித்வி சொன்னக் கையோடு அழைப்பையும் துண்டித்தான்.

வந்தனா மௌனமாகி விட்ட மொபைல் போனை புரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். மனதில் இருப்பதை ப்ரித்வியிடம் கொட்டி விட வேண்டும் என்று அவள் முயற்சித்தாள். ப்ரித்வி அவளை பே

...
This story is now available on Chillzee KiMo.
...

ளையும் ஒளிப்பெற செய்துக் கொண்டிருந்தன.

சாலையில் பைக்கின் மேலே அமர்ந்திருந்த ப்ரித்வி கை அசைத்தான்.

“என்ன செய்ற ப்ரித்வி?” என வந்தனா கேட்க, விரல்களால் சைகை செய்து, நான் உன் அருகே

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.