Page 3 of 11
சில நொடிகள் அவள் பேசுவாள் என்று வீணா காத்திருக்க, கவிலயாவோ வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை. அதைக்கண்டு இன்னமும் கடுப்பான வீணா,
“அடியே கவி. இப்ப நீ சொல்ல போறியா? இல்ல நான் நேரடியாகவே உன் புருஷனுக்கு போன் போட்டு என்ன மேட்டர்னு கேட்டு விடவா? என்னை பத்தி தெரியும் இல்ல?
இவ்வளவு நாள் உனக்காக பார்த்து விட்டுட
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் பளிச்சிட்டது.
அவசரமாய் குனிந்து தன் தோழியின் பாதத்தை பார்க்க, திருமணமானதின் அடையாளமாக பெண்களின் பாதத்தில் வீற்றிருக்கும் மெட்டி என்ற ஒன்றையும் காணவில்லை. அதைக் கண்டு