Page 5 of 11
ஏதோ தவறு செய்து மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல திருதிருவென்று முழித்த தன் தோழியின் முகத்தை பார்க்க, அவளோ வீணாவை நேராக பார்க்காமல், எதிரில் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
வீணாவும் அவள் கையை மென்மையாக தொட்டு அழுத்தியவள்
“உண்மையைச் சொல்லடி...ஏன் உன் கழுத்தில் தாலி இல்லை...” என்று மீண்டும் பிடிவாதமாய் விசாரிக்க, ... ட்டார்.
This story is now available on Chillzee KiMo.
...
என் மனதை பொறுத்தவரை, எனக்கு எப்பொழுதோ அவருடன் திருமணம் ஆகிவிட்டது. அப்படி என்றால் அவர் என் ஹஸ்பண்ட் தானே..” என்று தலை சரித்து குறும்பாக கண் சிமிட்டி கேட்க,