Page 8 of 11
அவன் முகம் அக்னி குழம்பாய் கொதித்துக் கொண்டிருக்க, தன் கை முஷ்டியை இறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.
அபிலயாவின் கோபமான பார்வையை கண்டவனுக்கு அப்பொழுது தான் தான் உளறி வைத்தது மண்டையில் உறைக்க, அவசரமாய் அபிலயாவை பார்த்தவன்
“சாரி சாரி ஏதோ அவசரத்தில்...உன்னை நேரில் பார்த்த சந்தோஷத்தில் உளறி விட்டேன்...சாரிமா... ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க ஆரம்பித்தான் அக்னிமித்ரன்.
தன் முன்னே மண்டியிட்டவாறு, ப்ரியமித்ரன் சொல்லிய விளக்கத்தை கேட்டவள், இன்னும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு