Page 2 of 6
“அதெல்லாம் பேச அவர் விட்டா தானே? மஞ்சரிக்கு கல்யாணம் முடிவாகி இருக்கிறது கேள்விப் பட்ட உடனே போன் செய்தார் போலருக்கு. ஏன், என்னன்னு விசாரிச்சார்.”
“இதுல விசாரிக்க என்ன இருக்கு? மஞ்சரிக்கு பிடிச்சவனை அவ கல்யாணம் செய்துக்க போறா! அவ்வளவு தானே!”
“ஆமாம், நீயும் உனக்கு பிடிச்சவளை கண்டுப்பிடிச்சு கல ...
மிதுல் புவனேஸ்வரியின் அழகை இயற்கை அழகு என்று சொல்லி ரசித்ததன் நினைவில் ஜெய்க்கு இப்போதும் கோபம் வந்தது!
“அவனைப் பத்தி பேசாதே ஆரு, வேற ஏதாவது சொல்லு!”
This story is now available on Chillzee KiMo.
...