Page 5 of 6
ஜெய் பற்றி பேச அவள் காத்திருக்க, சமய சந்தர்ப்பம் தெரியாமல் சித்ரா இந்த நேரத்தில் அப்படி “தெரிந்தவர்கள்” என்று பேசவும் புவனேஸ்வரிக்கு வழக்கத்தை விட அதிகமாக கோபம் வந்தது!
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. யாரையும் வர வேண்டாம்னு சொல்லுங்க,” – அதிசயத்திலும் அதிசயமாக புவனேஸ்வரி குரலை உயர்த்தி கோபமாக பேசவும் சித்ரா சுரேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் அவளுக்கு அன்று கிடைக்கவே இல்லை. சித்ரா பயங்கர பிஸியாக இருந்தாள்! சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்தாள், போனில் பேசிக் கொண்டிருந்தாள், வேலை ஆட்களிடம் கட்டளைப் போட்டுக் கொண்டிருந்தாள்!