Page 7 of 20
“அந்த பக்கி வேலைக்கு போய் இருந்தால் எனக்கு இவ்வளவு தொல்லையே இல்லை...அவனுடைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் எல்லாம் நான் இல்லை பார்க்க வேண்டியிருக்கு...” என்று புலம்பியவள்
“போகலாம் தான் பாஸ்... அவளும் தேடிக்கிட்டு தான் இருக்கா. வேலை கிடைத்தால் போவா. சரி நாம எந்த இடத்துக்கு போகணும்? “ என்று பேச்சை மாற்ற, அவனும் செல்ல வேண்டிய இடத்தை சொல்லியபடி மீண்டுமாய ... மீண்டும் திடுக்கிட்டு போனாள் மகிழ்.
“பாஸ்...இப்பதான் நீங்க நார்மல் ஆயிட்டிங்களே...உங்கள டிஸ்டர்ப் பண்ண ப்ராப்ளம் எல்லாம் போயே போச்சு...போயிந்தே...இட்ஸ் கான்...தானே... பேசாம நாம இப்படியே
This story is now available on Chillzee KiMo.
...