Page 16 of 20
என்று தயக்கத்துடன் இழுக்க
“இல்லடா மகி...எனக்குள் இன்னும் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. என் மைன்ட் இன்னும் டிஸ்டர்ப்ட் ஆ தான் இருக்கு. அது அடங்கும் வரைக்கும் நான் குடிக்கணும்...” என்றவன் மீண்டுமாய் அங்கிருந்த பாட்டிலில் இருந்த மதுவை ஊற்றி மீண்டும் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான்.
அதைக்கண்டு அதிர்ந்து போனாள் மகிழ்.
“பாஸ்...இப் யூ ட
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
“ஹீ ஹீ ஹீ யூ டோன்ட் வொர்ரி மேன்...எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன். ஐ கேன் மேனேஜ்...யு பஜ்ஜா...உனக்கு ஒன்னும் தெரியாது. கீப் கொய்ட்...” என்று அவளை சமாதானப்படுத்தினான்.