Page 28 of 35
”சொல்லு நிலத்தில நில்லாம இங்க வந்து நிக்கற என்ன விசயம்”
”சின்னய்யா பெரியவரு உங்களை வரச்சொல்றாருங்க”
”அப்படியா என்ன விசயம்”
”புதுசா ஊருக்குள்ள ஆளுங்க வந்திருக்காங்க”
”யாரு”
”புது வாத்தியார்ங்க குடும்பத்தோட வந்திருக்காருங்க”
”ஓ சரி சரி நான் வந்துடறேன்” என சொல்லவும் வந்த வேலையாள் புறப்பட்டு சென்றுவிட சுந்தரனும் பாட்டியிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடியே போகலாம்ங்க”
”அப்படியா சொல்றீங்க சரி வரட்டும் பார்க்கலாம், நமக்கு ஏகப்பட்ட வீடுங்க இருக்கு, நாலு திக்குலயும் வாசல் பார்த்த மாதிரி ஏழெட்டு வீடுங்க இருக்கு, அதுல உங்களுக்கு ஏத்த வீடா