Page 5 of 20
உனக்கு என்ன தெரியும் எங்க லவ் ஐ பற்றி...பாவி... என்னை இப்படி பாதியில் விட்டுட்டு போயிட்டா என் அம்மு....இந்த பொம்பளைங்களே ரொம்ப மோசம். அவங்க நலம்தான் முக்கியம். அடுத்தவன் மனசை எப்பவும் புரிஞ்சிக்க மாட்டாங்க.. எல்லாத்தையும் மறக்கணும்...நான் எல்லாத்தையும் மறக்கணும்.
அவ சிரிப்பு... அவ பேச்சு...அவ முகம்... அவ கொடுத்த முத்தம்.. எல்லாத்தையும் மறக்கணும். அது என் டார்லிங் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவருக்குத்தான் தெரியும்.
அப்படிப்பட்ட வீட்டை விற்கச் சொல்கிறானே என்று மனம் தவிக்க, தன் மகளை அடிபட்ட பார்வை பார்த்தார்.
மகிழுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.